Monday, April 7, 2008

தொடக்கமான முடிவு....நீ

என்னை...

மீட்டெடுத்ததும் நீ
கட்டுபடுத்துவதும் நீ...

கண்டிக்கலாம் நீ
காயப்படுத்தலாமா நீ...

விருப்பம் காட்டியது நீ
விஷம் கக்கியதும் நீ....

நெருக்கமான அணல் மூட்டியதும் நீ
நெருப்பு வார்த்தை கொட்டியதும் நீ....

என் முகம் ஏந்தியது நீ
என்னை முழுவதுமாய் எரித்ததும் நீ...

வாழ வழிகாட்டியது நீ
வாழ்வை வெறுக்க வைத்ததும் நீ...

14 comments:

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//கண்டிக்கலாம் நீ
காயப்படுத்தலாமா நீ...//

உணரமுடிகிறது வித்யாசத்தை!

ஒவ்வொறு முடிவுகளும் வேறுபுதிய தொடக்கம்தான் இல்லையா இப்ரவீனா!!

நிவிஷா..... said...

yarunga antha 'நீ'??
ungalai romba kodumai paduthinathu??

romba feel panatheenga Praveena, take it ez:))


natpodu
Nivisha.

நவீன் ப்ரகாஷ் said...

ப்ரவீணா ...
அட அழகாத்தேன் இருக்குங்க...வரிகளும்... அதுவும் இந்த தலைப்பு..சூப்பர்...:))

நவீன் ப்ரகாஷ் said...

//மீட்டெடுத்ததும் நீ
கட்டுபடுத்துவதும் நீ...//

அட அப்படியா ஆகிபோச்சு..?? அட மீட்டெடுத்தவரு லேசா கட்டுப்படுத்தக்கூடாதா...?? விடுங்க ஜெனி...;)))))

நவீன் ப்ரகாஷ் said...

//நெருக்கமான அணல் மூட்டியதும் நீ
நெருப்பு வார்த்தை கொட்டியதும் நீ....//

அஹா இது வேறயா..?? :)))
ஒருவேளை அணல் மூட்டியதால வார்தைகளும் அணலாகி போயிருக்கும் ப்ரவீனா...:)))) அப்படித்தானே... ?? ;)))))

நவீன் ப்ரகாஷ் said...

//என் முகம் ஏந்தியது நீ
என்னை முழுவதுமாய் எரித்ததும் நீ...//

ஏற்கனவே அணல மூட்டியவருதானே..?? ஒருவேளை அணல் அடங்கர முன்னமே பக்கத்திலே போய்ட்டீங்களோ..?? ;)))))

நவீன் ப்ரகாஷ் said...

//வாழ வழிகாட்டியது நீ
வாழ்வை வெறுக்க வைத்ததும் நீ...//

அஹா கவலைய விடுங்க ஜெனி... வாழ வழிகாட்டியவரு அவ்ளோ சீக்கிரம் வெறுக்க விடுவாரா என்ன..? வேனா பாருங்களேன் உங்களை அப்படியே hikack பண்ணிட்டு போய் வாழ்க்கைய சுவாரஸ்யமா ஆக்குவாரு.... :))))

நவீன் ப்ரகாஷ் said...

ப்ரவீணா...
இப்படி ஒரேடியா அழுகாச்சி கவிதை எழுதினது போதும்.... இன்னமும் இப்படி எழுதினா அப்புறம் classக்கு வெளியே முட்டி போட்டு நிக்க வைப்பேன்.... போதும் நிறுத்துங்க அழுகாச்சியை.... உடனே ஒரு சூப்பரான வெட்கம் வரவைக்கிற மாதிரி கவிதை வேணும்... இதுதான் நான் கொடுக்கிற impossition.... :)))))

Praveena said...

\\sathish said...

//கண்டிக்கலாம் நீ
காயப்படுத்தலாமா நீ...//

உணரமுடிகிறது வித்யாசத்தை!

ஒவ்வொறு முடிவுகளும் வேறுபுதிய தொடக்கம்தான் இல்லையா இப்ரவீனா!!\\

முடிந்த போனதை மறந்துவிட இயலுமா....புதிய தொடக்கத்தில்??
கருத்திற்கு நன்றி சதீஷ்!

Praveena said...

\\ நிவிஷா..... said...

yarunga antha 'நீ'??
ungalai romba kodumai paduthinathu??

romba feel panatheenga Praveena, take it ez:))


natpodu
Nivisha.\\

உங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி நிவிஷா.

Praveena said...

\\ நவீன் ப்ரகாஷ் said...

ப்ரவீணா ...
அட அழகாத்தேன் இருக்குங்க...வரிகளும்... அதுவும் இந்த தலைப்பு..சூப்பர்...:))\\

கவிஞரின் பாராட்டிற்கு நன்றி!

Praveena said...

\\ நவீன் ப்ரகாஷ் said...

//மீட்டெடுத்ததும் நீ
கட்டுபடுத்துவதும் நீ...//

அட அப்படியா ஆகிபோச்சு..?? அட மீட்டெடுத்தவரு லேசா கட்டுப்படுத்தக்கூடாதா...?? விடுங்க ஜெனி...;)))))\\

லேசான கட்டுபடுத்துதல் கட்டாயம் அவசியம்....அதுவே எல்லை மீறினால், காயங்களும் கசப்பும் தான் மிஞ்சும்.

Praveena said...

\\வீன் ப்ரகாஷ் said...

//நெருக்கமான அணல் மூட்டியதும் நீ
நெருப்பு வார்த்தை கொட்டியதும் நீ....//

அஹா இது வேறயா..?? :)))
ஒருவேளை அணல் மூட்டியதால வார்தைகளும் அணலாகி போயிருக்கும் ப்ரவீனா...:)))) அப்படித்தானே... ?? ;)))))\\

வார்த்தைகளின் வெப்பம் ஏற்படுத்தும் வடுக்கள் ஆறாது:))

Divya said...

காதலை கசக்க வைக்கும் அதீத கண்டிப்பும் கட்டுப்படுத்துதலும்!!