Thursday, April 10, 2008

நிலவுக்கு வெட்கம்....

சமயலறையில் நான்...
நெருப்பின்றி சூடேற்றினாய் நீ,
'அடுப்பை' அணைக்கும் வரை நிறுத்தவேயில்லை...
ச்மைத்[ந்]தது' நான்..
'விருந்து' நம்மிருவருக்கும்!!

நிலவொளியில்
மொட்டை மாடியில்
முழுவதுமாய் உன் பிடியில்
மொத்தமாய் எடுத்துக்கொண்டாய்...
நிலவும் வெட்கத்தில்
மேகத்திற்குள் மறைந்துக்கொண்டது!!

நீ
டீஷர்ட் போட்டால்
ஜீன்ஸ் போடு,
ஜீன்ஸ் போட்டால்,
ஷு போட மறக்காதே...
நான்
சொன்னபடியெல்லாம் கேட்டாய்,
துப்பட்டா விலக்காதே,
இடுப்பில் கிள்ளாதே,
கேசம் கலைக்காதே...
என சொன்னால் மட்டும்
ஏன்டா கேட்க மறுக்கிறாய்????

'கள்ளி உன்னை
கிள்ள வேண்டும்போல்' இருக்கிறது என்றாய்,
'கண்ணா உன்னை
கடிக்க வேண்டும்போல் 'இருக்கிறது என்றேன் பதிலாய்,
கிள்ளுகளும், செல்ல கடிகளும்
காதலோடு காதலாகி
கலக்க வைத்தது நம்மை
கலந்தோம் ஒன்றாக
களைத்தோம் 'வெற்றி'யோடு!!!

51 comments:

said...

ப்ரவீணா...:))))
வெட்கம் நிலவுக்கு மட்டுமா..??? படிக்கிறவர்களுக்கும் தான்... கன்னாபின்னாவென வெட்கத்தை திருடுகின்றன கவிதைகள்.... :)))))

said...

//சமயலறையில் நான்...
நெருப்பின்றி சூடேற்றினாய் நீ,
'அடுப்பை' அணைக்கும் வரை நிறுத்தவேயில்லை...
ச்மைத்[ந்]தது' நான்..
'விருந்து' நம்மிருவருக்கும்!! //

என்ன ஒரு அழகான கற்பனை ஜெனி...!!!!
அணைக்கும் வரை அணையாத காதல்... wowwww... சமை(ந்)த்த விருந்து சுவையோ சுவை...
:)))

said...

//நீ
டீஷர்ட் போட்டால்
ஜீன்ஸ் போடு,
ஜீன்ஸ் போட்டால்,
ஷு போட மறக்காதே...
நான்
சொன்னபடியெல்லாம் கேட்டாய்,
துப்பட்டா விலக்காதே,
இடுப்பில் கிள்ளாதே,
கேசம் கலைக்காதே...
என சொன்னால் மட்டும்
ஏன்டா கேட்க மறுக்கிறாய்???? //

விலக்காத துப்பட்டா..
கிள்ளாத இடுப்பு....
கலைக்காத கூந்தல்....
காதலன் வரும் முன்னே
வேண்டுமானால் அழகாக இருக்கும்...:))))

கவி வரிகளின் உணர்வுகள் என்னவோ செய்கின்றன... அழகு அழகு.... :)))

said...

//கிள்ளுகளும், செல்ல கடிகளும்
காதலோடு காதலாகி
கலக்க வைத்தது நம்மை
கலந்தோம் ஒன்றாக
களைத்தோம் 'வெற்றி'யோடு!!! //

Higly Romantic ஜெனி...
செவ்வித் தலைபடுதலை
மிக எதார்த்தமாக மிக அழகான
வரிகளால் சொன்ன விதம் மிகவும்
பிடிச்சிருக்கு....:))

வாழ்த்துக்கள் ப்ரவீணா...:)))

said...

அழுகாச்சி கவிதைகளை விட்டு வெட்கம் விலகாத கவிதைகளை உடனே தந்ததற்கு என்ன வேண்டும் ப்ரவீணாவிற்கு....?? :)))

said...

வாழ்த்துக்கள் ப்ரவீணா..!!!

அழகான , வெட்கம் விலகாத உணர்வுகள்

-Nanda

said...

வெட்கத்தில் ஒளிந்துகொள்ள நிலவிற்கு மேகமிருக்கிறது, நாங்கள் எங்கே ஒளிந்துகொள்வது!!

வெட்கம் கலக்க காதல் வழிந்தோடுகிறது கவியின் வரிகளில் :))

said...

ப்ரவீனா,
என் வலைதளத்திற்கு நீங்கள் அளித்து வரும் தொடர் வருகைக்கும்,
ஊக்கமளிக்கும் தருகைக்கும் நன்றி!!

நவரசமான காதல் சிந்தும் கவிதைகள் உங்கள் வலைதளத்தில் கண்டேன், அத்தனையும் அழகு!!

அனைத்து கவிதைகளையும் படித்து கருத்தினை பதிக்கிறேன் பின்னூட்டத்தில்!!!

said...

//சமயலறையில் நான்...
நெருப்பின்றி சூடேற்றினாய் நீ,
'அடுப்பை' அணைக்கும் வரை நிறுத்தவேயில்லை...
ச்மைத்[ந்]தது' நான்..
'விருந்து' நம்மிருவருக்கும்!!//

வெட்கம் நிலவுக்கு மட்டுமா..??? படிக்கிறவர்களுக்கும் தான்... கன்னாபின்னாவென வெட்கத்தை திருடுகின்றன கவிதைகள்.... :)))))-- திரும்பா சொல்லீகிறேன்!

said...

கவிதை.. செம ரொமான்டிக்!!! வாழ்த்துக்கள்! உங்களுக்கும் உங்கள் காதலுக்கும்!

said...

//
'கள்ளி உன்னை
கிள்ள வேண்டும்போல்' இருக்கிறது என்றாய்,
'கண்ணா உன்னை
கடிக்க வேண்டும்போல் 'இருக்கிறது என்றேன் பதிலாய்,
கிள்ளுகளும், செல்ல கடிகளும்
காதலோடு காதலாகி
கலக்க வைத்தது நம்மை
கலந்தோம் ஒன்றாக
களைத்தோம் 'வெற்றி'யோடு!!!
//
படிக்கப் படிக்க எங்களுக்கே வெட்கமாக இருக்கிறது.


//நீ
டீஷர்ட் போட்டால்
ஜீன்ஸ் போடு,
ஜீன்ஸ் போட்டால்,
ஷு போட மறக்காதே...//

இவையெல்லாம் உண்மையிலேயே கட்டளைகள்தான் எனவே சொன்னபடியெல்லாம் கேட்டு விடலாம்.

//துப்பட்டா விலக்காதே,
இடுப்பில் கிள்ளாதே,
கேசம் கலைக்காதே...
என சொன்னால் மட்டும்
ஏன்டா கேட்க மறுக்கிறாய்????//

இவை செய்யாதே எனக்கூறும் மறுப்புகள் அல்ல.
இன்னும் செய்... இன்னும் செய்... என்ற ஏக்கங்கள்
எனவேதான் மறுக்காமல் மறுக்கின்றான் காதலன்.

அழகிய காதல் வரிகள் ப்ரவீனா.
வாழ்த்துக்கள்.
இப்படிக்கு புகழன்

said...

ரசனையான வரிகள். கலக்குறீங்க. வாழ்த்துக்கள்.

said...

///நவீன் ப்ரகாஷ் said...
ப்ரவீணா...:))))
வெட்கம் நிலவுக்கு மட்டுமா..??? படிக்கிறவர்களுக்கும் தான்... கன்னாபின்னாவென வெட்கத்தை திருடுகின்றன கவிதைகள்.... :)))))/////


வழிமொழிகிறேன்....

said...

வெட்கத்தில் ஒளிந்துகொள்ள நிலவிற்கு மேகமிருக்கிறது, நாங்கள் எங்கே ஒளிந்துகொள்வது!!

பக்கத்து வீட்டு மாடியிலிருந்து

மங்களூர் சிவா

said...

/
சமயலறையில் நான்...
நெருப்பின்றி சூடேற்றினாய் நீ,
'அடுப்பை' அணைக்கும் வரை நிறுத்தவேயில்லை...
/

ஏடாகூடமாய் இருக்கே கவிதைகள் !!!!

said...

/
காதலாகி
கலக்க வைத்தது நம்மை
கலந்தோம் ஒன்றாக
களைத்தோம் 'வெற்றி'யோடு!!!
/

ஓ இதுதான் காதலா!?!?!

சொல்லவே இல்லை!!

said...

///சமயலறையில் நான்...
நெருப்பின்றி சூடேற்றினாய் நீ,
'அடுப்பை' அணைக்கும் வரை நிறுத்தவேயில்லை...
ச்மைத்[ந்]தது' நான்..
'விருந்து' நம்மிருவருக்கும்!!///


அழகான அனுபவம்...அழகு அழகு...

அனுபவிக்க நினைக்கிற வாழ்க்கை

[வரம்தான் கிடைக்கலை
நம்மளுக்கு:(((

said...

///நீ
டீஷர்ட் போட்டால்
ஜீன்ஸ் போடு,
ஜீன்ஸ் போட்டால்,
ஷு போட மறக்காதே...
நான்
சொன்னபடியெல்லாம் கேட்டாய்,
துப்பட்டா விலக்காதே,
இடுப்பில் கிள்ளாதே,
கேசம் கலைக்காதே...
என சொன்னால் மட்டும்
ஏன்டா கேட்க மறுக்கிறாய்???? ///


சாதாரணமான சந்தர்ப்பம் நிமரம்பிய காதலுடன்...

கதலின் செயல்கள் எல்லாமே குட்டிக் குட்டிக் கவிகைள் போலத்தானே...

said...

///நிலவொளியில்
மொட்டை மாடியில்
முழுவதுமாய் உன் பிடியில்
மொத்தமாய் எடுத்துக்கொண்டாய்...
நிலவும் வெட்கத்தில்
மேகத்திற்குள் மறைந்துக்கொண்டது!!///



நிறைந்து வழிகிறது...காதல்...

said...

///'கள்ளி உன்னை
கிள்ள வேண்டும்போல்' இருக்கிறது என்றாய்,
'கண்ணா உன்னை
கடிக்க வேண்டும்போல் 'இருக்கிறது என்றேன் பதிலாய்,
கிள்ளுகளும், செல்ல கடிகளும்
காதலோடு காதலாகி
கலக்க வைத்தது நம்மை
கலந்தோம் ஒன்றாக
களைத்தோம் 'வெற்றி'யோடு!!!///

கொன்னுட்டிங்க...பிரவீணா...
நாணம் நாணுகிறதாகிய அந்த நினைவுகள்...காதல் காதல் காதல் கலக்குறிங்க...

said...

சொல்லணும்னு இருந்தேன் அழகான முகப்பு போட்டிருக்கிறிங்க,இப்பத்தான் உங்க கவிதைகளோட பொருந்தியிருக்கு... அழகு...

said...

naveen annan said..

///அழுகாச்சி கவிதைகளை விட்டு வெட்கம் விலகாத கவிதைகளை உடனே தந்ததற்கு என்ன வேண்டும் ப்ரவீணாவிற்கு....?? :)))///

சீக்கிரம் ஒரு பதிவு போடுங்க அண்ணாச்சி...

said...

நவீன் அண்ணன் சொன்னது...

///விலக்காத துப்பட்டா..
கிள்ளாத இடுப்பு....
கலைக்காத கூந்தல்....
காதலன் வரும் முன்னே
வேண்டுமானால் அழகாக இருக்கும்...:))))///

இதுவும் நல்லாருக்கு...

said...

தல சிவா சொன்னது...

///வெட்கத்தில் ஒளிந்துகொள்ள நிலவிற்கு மேகமிருக்கிறது, நாங்கள் எங்கே ஒளிந்துகொள்வது!!

பக்கத்து வீட்டு மாடியிலிருந்து

மங்களூர் சிவா///


????????

said...

///பெண்மை காதல் சொல்லுகிற விதம் தனி அழகுதான் இல்லையா ஜெனி...///

எப்படி இவ்வளவு ரொமான்ஸ் குடுக்க முடியுது உங்களால...!!!

said...

தல சிவா சொன்னது...

///காதலாகி
கலக்க வைத்தது நம்மை
கலந்தோம் ஒன்றாக
களைத்தோம் 'வெற்றி'யோடு!!!
/

ஓ இதுதான் காதலா!?!?!

சொல்லவே இல்லை!!///

ஏப்பா நீ கேக்கவே இல்ல...:))))

said...

ரொம்ப கேப்புக்கு அப்புறம் அழுகாச்சி இல்லாத ஒரு சூப்பர் கவிதை.... இப்படியே மெயிண்டெயின் பண்ணுங்க :))))

said...

யக்கா, இப்பதான் உங்க வலைப்பூவை பார்க்க நேரிட்டது. சும்மா அப்படியே browsing செஞ்சப்போ உங்க வலைப்பூ கண்ணில் பட்டது.

இந்த கவிதை... ரொம்ப சூப்பர்ர்ர்ர்ர்!! எதோ ஒரு romantic feel தெரியுது இந்த கவிதையில்.

//துப்பட்டா விலக்காதே,
இடுப்பில் கிள்ளாதே,
கேசம் கலைக்காதே...
என சொன்னால் மட்டும்
ஏன்டா கேட்க மறுக்கிறாய்????//

இவ்வரிகள் பிரமாதம்! எங்கயோ போயிட்டீங்க யக்கா!! வாழ்த்துகள்! :))

said...

\\\ நவீன் ப்ரகாஷ் said...
ப்ரவீணா...:))))
வெட்கம் நிலவுக்கு மட்டுமா..??? படிக்கிறவர்களுக்கும் தான்... கன்னாபின்னாவென வெட்கத்தை திருடுகின்றன கவிதைகள்.... :)))))\\


கவிஞரின் வெட்கத்தை என் கவிதை திருடுகிறதா??

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
//சமயலறையில் நான்...
நெருப்பின்றி சூடேற்றினாய் நீ,
'அடுப்பை' அணைக்கும் வரை நிறுத்தவேயில்லை...
ச்மைத்[ந்]தது' நான்..
'விருந்து' நம்மிருவருக்கும்!! //

என்ன ஒரு அழகான கற்பனை ஜெனி...!!!!
அணைக்கும் வரை அணையாத காதல்... wowwww... சமை(ந்)த்த விருந்து சுவையோ சுவை...
:)))\\


கற்பனையில் விருந்தின் சுவை ...சுவையோ சுவைதான்:))

said...

\விலக்காத துப்பட்டா..
கிள்ளாத இடுப்பு....
கலைக்காத கூந்தல்....
காதலன் வரும் முன்னே
வேண்டுமானால் அழகாக இருக்கும்...:))))

கவி வரிகளின் உணர்வுகள் என்னவோ செய்கின்றன... அழகு அழகு.... :)))


கவி வரிகளாய் உங்கள் பின்னூட்டம் அழகு...அழகு:)))

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
//கிள்ளுகளும், செல்ல கடிகளும்
காதலோடு காதலாகி
கலக்க வைத்தது நம்மை
கலந்தோம் ஒன்றாக
களைத்தோம் 'வெற்றி'யோடு!!! //

Higly Romantic ஜெனி...
செவ்வித் தலைபடுதலை
மிக எதார்த்தமாக மிக அழகான
வரிகளால் சொன்ன விதம் மிகவும்
பிடிச்சிருக்கு....:))

வாழ்த்துக்கள் ப்ரவீணா...:)))\


நன்றி:))

said...

\\ நவீன் ப்ரகாஷ் said...
அழுகாச்சி கவிதைகளை விட்டு வெட்கம் விலகாத கவிதைகளை உடனே தந்ததற்கு என்ன வேண்டும் ப்ரவீணாவிற்கு....?? :)))\

ஆம், நீங்கள் கூறியபடி 'அழுகாச்சி' கவிதைகளை விட்டு....வெட்கம் விலகாத கவி படைத்தேன்,

என்ன வேண்டும் என கேட்டால் கிடைக்குமெனில்......உங்கள் கவிதை வேண்டும் உங்கள் பதிவில், கிடைக்குமா???

நீண்ட நாட்களாக உங்கள் கவிதைகள் மலராமல் உங்கள் கவிச்சோலை வாடுகிறது, விரைவில் கவி மலர விருப்பம், நிறைவேறுமா???

said...

\\ Nanda said...
வாழ்த்துக்கள் ப்ரவீணா..!!!

அழகான , வெட்கம் விலகாத உணர்வுகள்

-Nanda\\


உங்கள் அழகான வாழ்த்துக்களுக்கு நன்றி நந்தா:))

said...

\\ sathish said...
வெட்கத்தில் ஒளிந்துகொள்ள நிலவிற்கு மேகமிருக்கிறது, நாங்கள் எங்கே ஒளிந்துகொள்வது!!

வெட்கம் கலக்க காதல் வழிந்தோடுகிறது கவியின் வரிகளில் :))\\

ஒளிந்துக்கொள்ள கவிஞர் சதீஷிற்கு இடமில்லையா??

said...

\\ Divya said...
ப்ரவீனா,
என் வலைதளத்திற்கு நீங்கள் அளித்து வரும் தொடர் வருகைக்கும்,
ஊக்கமளிக்கும் தருகைக்கும் நன்றி!!

நவரசமான காதல் சிந்தும் கவிதைகள் உங்கள் வலைதளத்தில் கண்டேன், அத்தனையும் அழகு!!

அனைத்து கவிதைகளையும் படித்து கருத்தினை பதிக்கிறேன் பின்னூட்டத்தில்!!!\

உங்கள் முதல் வருகைக்கு நன்றி திவ்யா.

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.

said...

\ சத்யா said...
கவிதை.. செம ரொமான்டிக்!!! வாழ்த்துக்கள்! உங்களுக்கும் உங்கள் காதலுக்கும்!\\

நன்றி:)))

said...

\\ மனதோடு மனதாய் said...
//
'கள்ளி உன்னை
கிள்ள வேண்டும்போல்' இருக்கிறது என்றாய்,
'கண்ணா உன்னை
கடிக்க வேண்டும்போல் 'இருக்கிறது என்றேன் பதிலாய்,
கிள்ளுகளும், செல்ல கடிகளும்
காதலோடு காதலாகி
கலக்க வைத்தது நம்மை
கலந்தோம் ஒன்றாக
களைத்தோம் 'வெற்றி'யோடு!!!
//
படிக்கப் படிக்க எங்களுக்கே வெட்கமாக இருக்கிறது.


//நீ
டீஷர்ட் போட்டால்
ஜீன்ஸ் போடு,
ஜீன்ஸ் போட்டால்,
ஷு போட மறக்காதே...//

இவையெல்லாம் உண்மையிலேயே கட்டளைகள்தான் எனவே சொன்னபடியெல்லாம் கேட்டு விடலாம்.

//துப்பட்டா விலக்காதே,
இடுப்பில் கிள்ளாதே,
கேசம் கலைக்காதே...
என சொன்னால் மட்டும்
ஏன்டா கேட்க மறுக்கிறாய்????//

இவை செய்யாதே எனக்கூறும் மறுப்புகள் அல்ல.
இன்னும் செய்... இன்னும் செய்... என்ற ஏக்கங்கள்
எனவேதான் மறுக்காமல் மறுக்கின்றான் காதலன்.

அழகிய காதல் வரிகள் ப்ரவீனா.
வாழ்த்துக்கள்.
இப்படிக்கு புகழன்\

புகழன் உங்கள் ரசிப்பும் பின்னூட்டம் வியக்க வைத்தது, நன்றி:))

said...

\ நிஜமா நல்லவன் said...
ரசனையான வரிகள். கலக்குறீங்க. வாழ்த்துக்கள்.\\

நன்றி:))

said...

\\ மங்களூர் சிவா said...
/
காதலாகி
கலக்க வைத்தது நம்மை
கலந்தோம் ஒன்றாக
களைத்தோம் 'வெற்றி'யோடு!!!
/

ஓ இதுதான் காதலா!?!?!

சொல்லவே இல்லை!!\\

:))

said...

\\ தமிழன்... said...
///சமயலறையில் நான்...
நெருப்பின்றி சூடேற்றினாய் நீ,
'அடுப்பை' அணைக்கும் வரை நிறுத்தவேயில்லை...
ச்மைத்[ந்]தது' நான்..
'விருந்து' நம்மிருவருக்கும்!!///


அழகான அனுபவம்...அழகு அழகு...

அனுபவிக்க நினைக்கிற வாழ்க்கை

[வரம்தான் கிடைக்கலை
நம்மளுக்கு:(((\\

விரைவில் உங்களுக்கு வரம் கிடைக்க வாழ்த்துகிறேன்!

said...

\\ தமிழன்... said...
///நீ
டீஷர்ட் போட்டால்
ஜீன்ஸ் போடு,
ஜீன்ஸ் போட்டால்,
ஷு போட மறக்காதே...
நான்
சொன்னபடியெல்லாம் கேட்டாய்,
துப்பட்டா விலக்காதே,
இடுப்பில் கிள்ளாதே,
கேசம் கலைக்காதே...
என சொன்னால் மட்டும்
ஏன்டா கேட்க மறுக்கிறாய்???? ///


சாதாரணமான சந்தர்ப்பம் நிமரம்பிய காதலுடன்...

கதலின் செயல்கள் எல்லாமே குட்டிக் குட்டிக் கவிகைள் போலத்தானே...

ஆம் தமிழன், அவை ஒரு அழகான குட்டி குட்டி கவிகள்:))

said...

\\ தமிழன்... said...
///நிலவொளியில்
மொட்டை மாடியில்
முழுவதுமாய் உன் பிடியில்
மொத்தமாய் எடுத்துக்கொண்டாய்...
நிலவும் வெட்கத்தில்
மேகத்திற்குள் மறைந்துக்கொண்டது!!///



நிறைந்து வழிகிறது...காதல்...\\

நன்றி:))

said...

\\ தமிழன்... said...
///'கள்ளி உன்னை
கிள்ள வேண்டும்போல்' இருக்கிறது என்றாய்,
'கண்ணா உன்னை
கடிக்க வேண்டும்போல் 'இருக்கிறது என்றேன் பதிலாய்,
கிள்ளுகளும், செல்ல கடிகளும்
காதலோடு காதலாகி
கலக்க வைத்தது நம்மை
கலந்தோம் ஒன்றாக
களைத்தோம் 'வெற்றி'யோடு!!!///

கொன்னுட்டிங்க...பிரவீணா...
நாணம் நாணுகிறதாகிய அந்த நினைவுகள்...காதல் காதல் காதல் கலக்குறிங்க...\\

:)))

said...

\\ தமிழன்... said...
சொல்லணும்னு இருந்தேன் அழகான முகப்பு போட்டிருக்கிறிங்க,இப்பத்தான் உங்க கவிதைகளோட பொருந்தியிருக்கு... அழகு...\\

இப்போதான் பொருத்தமாக இருக்கின்றதா, கருத்திற்கு நன்றி தமிழன்:)))

said...

\\ தமிழன்... said...
///பெண்மை காதல் சொல்லுகிற விதம் தனி அழகுதான் இல்லையா ஜெனி...///

எப்படி இவ்வளவு ரொமான்ஸ் குடுக்க முடியுது உங்களால...!!!\\

எப்படி.....???
சொல்ல வார்த்தைகள் இல்லை:))))

said...

\\ ஜி said...
ரொம்ப கேப்புக்கு அப்புறம் அழுகாச்சி இல்லாத ஒரு சூப்பர் கவிதை.... இப்படியே மெயிண்டெயின் பண்ணுங்க :))))\\

மெயிண்டேன் பண்ணிடலாம்:))

said...

\\ Thamizhmaangani said...
யக்கா, இப்பதான் உங்க வலைப்பூவை பார்க்க நேரிட்டது. சும்மா அப்படியே browsing செஞ்சப்போ உங்க வலைப்பூ கண்ணில் பட்டது.

இந்த கவிதை... ரொம்ப சூப்பர்ர்ர்ர்ர்!! எதோ ஒரு romantic feel தெரியுது இந்த கவிதையில்.

//துப்பட்டா விலக்காதே,
இடுப்பில் கிள்ளாதே,
கேசம் கலைக்காதே...
என சொன்னால் மட்டும்
ஏன்டா கேட்க மறுக்கிறாய்????//

இவ்வரிகள் பிரமாதம்! எங்கயோ போயிட்டீங்க யக்கா!! வாழ்த்துகள்! :))\\

வாங்க, உங்கள் பாராட்டு மெய்சிலிர்க்க வைத்தது!!

said...

எங்க போயிட்டிங்க ஜெனி...???

said...

இந்த பெண்களே இப்படித்தான்.
கொஞ்சம் புகழ்ந்தால் போதும் ஓவரா கற்பனை பண்ணிக்கிட்டு அடுத்து என்ன செய்யனும்னே தெரியாம மயக்கத்திலேயே ஆழ்ந்து கிடப்பார்கள்.

ஜெனி நான் உங்களை சொல்லலை.

பாவம் நீங்க...

உங்களுக்கு வேற ஏதாவது முக்கியமான வேலை இருக்கும்.

அப்பப்ப வந்து ஏதாவது சொல்லிட்டுப் போங்க

said...

Ohhhhhuuuuuuuuuu, your 'hot' poem wud definetly make the reader feel shy:-)

really amazed to see a girl opening up such a romantic poem, fantastic Praveena!!